இணையத்தில் லீக் ஆன கூகுள் பிக்சல் 7a விவரங்கள்!

Loading… கூகுள் நிறுவனம் பட்ஜெட் பிரிவுக்கான ஸ்மார்ட்போன் மாடல்களை a சீரிஸ் பிராண்டிங்கில் விற்பனை செய்து வருகிறது.கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் விவரங்கள் மீண்டும் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புது ஸ்மார்ட்போன் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் இந்திய வெளியீட்டு விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. முந்தைய தகவல்களில் பிக்சல் 7a டிசைன் மற்றும் டிஸ்ப்ளே அம்சங்கள் … Continue reading இணையத்தில் லீக் ஆன கூகுள் பிக்சல் 7a விவரங்கள்!